News January 13, 2025
சமத்துவ பொங்கல் விழாவில் ஆட்சியர் பங்கேற்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், பொங்கல் பொருட்களை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக்கிடம் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 8, 2025
நீலகிரியில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு!

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நீலகிரி: 4 மாதங்களில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நீலகிரிக்கு 2 நாட்கள் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதகாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!