News November 17, 2024
சட்டம் அறிவோம்: DVC கேஸ் என்றால் என்ன?

DVC என்பது (Domestic Violence Case) குடும்ப வன்முறை வழக்கை குறிக்கும். குடும்ப வன்முறை நடந்த பகுதியின் அதிகார வரம்பிற்குட்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். இந்த வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டோரின் தனியுரிமையை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படுகின்றன. வழக்கின் சூழலைப் பொறுத்து, பாதுகாப்பு ஆணை, பண நிவாரணம் போன்ற பல்வேறு நிவாரணங்களை நீதிமன்றம் வழங்கும்.
Similar News
News December 8, 2025
ராசி பலன்கள் (08.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 8, 2025
இரவில் அந்த கனவுகள் வருகிறதா?.. இதுதான் அர்த்தம்

நம்மில் பலருக்கும் இரவில் பேய் துரத்துவது போன்றும், பேய் நம்மை அமுக்குவது போலவும் கனவுகள் வரும். கனவு சாஸ்திரப்படி, கடந்த காலத்தில் செய்த செயலுக்கு நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால் பேய் கனவுகள் வருமாம். கடந்த கால நினைவுகளை மறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையே பேய் கனவுகள் உணர்த்துகின்றன. அதனால், அந்த மாதிரி கனவுகளுக்கு பயப்பட வேண்டாம். SHARE IT.
News December 8, 2025
ED ரகசிய கடிதம் தனிநபருக்கு வந்தது எப்படி?

நகராட்சி நிர்வாக துறையில் முறைகேடு நடந்ததாகவும், இதனை தமிழக DGP விசாரிக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த HC, டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறியது. பின்னர், இது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என TN அரசு தரப்பில் கோரப்பட்டது.


