News October 17, 2025

சட்டமன்றத்திற்கு அல்வா கொண்டு வந்த உறுப்பினர்கள்

image

கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆளுங்கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த வந்தார். அந்த வகையில் இன்று மின்சார கட்டணம் குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வகையில் , திமுக உருட்டு கடை அல்வா, மாதாந்திர மின் கட்டணம் என்ற வசனங்களோடு அதிமுக MLA அல்வா கொண்டு வந்தனர்.

Similar News

News November 15, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (15.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 15, 2025

‘தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவையும் அழைத்திடுக’

image

சென்னையில் தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு, தவெகவுக்கு அழைப்பு விடுக்கக் கோரி இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் செயல்முறைகள் முழுமையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றால், தவெக-வையும் அடுத்தடுத்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும்’ என்றார்.

News November 15, 2025

சென்னை: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

image

சென்னை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். * வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!