News September 19, 2024
சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும்: நாராயணசாமி

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னால் முதல்வர் நாராயணசாமி இதுவரை இல்லாத அளவுக்கு புதுவையில் மின் கட்டணம் தற்போது உயா்த்தப்பட்டுள்ளது உயா்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தற்போது போல மின் கட்டணத்தை உயா்த்தவில்லை. எனவேதான், மக்கள் இண்டியா கட்சிகளின் போராட்டத்துக்கு முழு ஆதரவளித்துள்ளனர். ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மக்களவைத் தோ்தலைப் போல வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.
Similar News
News May 8, 2025
புதுவையில் ஜிப்மர் இயங்காது

மத்திய அரசு விடுமுறை தினமான புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வரும் 12 ஆம் தேதி இயங்காது என்றும், திங்கட்கிழமையன்று நோயாளிகள் ஜிப்மர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு வழக்கம் போல இயங்கும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News May 8, 2025
புதுச்சேரி: உங்க தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா? பாகம்-2

புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)
▶️ தட்டாஞ்சாவடி, ரங்கசாமி – 9600999999 ▶️ மணவெளி, செல்வம் – 9843444799 ▶️ வில்லியனூர், இரா. சிவா- 9443117925 ▶️ லாஸ்பேட்டை, வைத்தியநாதன் – 9443384020 ▶️ திரு.பட்டினம், நாக தியாகராஜன் – 9865627559 ▶️ திருநள்ளாறு, PR.சிவா – 9865536699 ▶️ பாகூர், செந்தில் குமார் – 9600212345 ▶️முதலியார்பேட், சம்பத் – 9443287521. இந்த தகவலை ஷேர் செய்யவும்
News May 7, 2025
கடன் APPகளால் ஆபத்து – புதுகை காவல்துறையினர்

புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.