News August 5, 2024
சட்டப்பேரவைக்குள் பள்ளி மாணவர்கள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பேரவை நிகழ்வுகளை அறிந்து கொள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சட்டப்பேரவைக்கு வந்தனர். அரசு நிர்வாகத்தை அறியவும், மக்களுக்கான பணிகள் சட்டப் பேரவையில் நிகழ்வதை காணவும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாடத்தில் முதல் மூன்று வரிசையில் அமர்ந்து, பேரவை நிகழ்வுகளை பார்த்தனர்.
Similar News
News January 18, 2026
புதுச்சேரி: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 18, 2026
புதுச்சேரி: முன்னாள் தலைமை நீதிபதி மரணம்

புதுச்சேரியை சேர்ந்தவர் தாவீது அன்னுசாமி(99). இவர் முன்னாள் புதுவை தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு நீதிபதி. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தாவீது அன்னுசாமி நேற்று உயிரிழந்தார். இவர் பெத்திசெமினார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தார். மேலும் இவரது உடலை அரசு மரியாதை உடன் அடக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழந்துள்ளது.
News January 18, 2026
புதுச்சேரி: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.!


