News November 21, 2024

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர்கள் தேவை

image

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் எழும்பூர், ஜார்ஜ் டவுன் மற்றும் சைதாப்பேட்டை சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக சேவை புரிய விருப்பமானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் chennai.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் (நவ.22) அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்க

Similar News

News November 15, 2025

சென்னை: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

image

சென்னை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். * வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News November 15, 2025

சென்னையில் மழை எச்சரிக்கை!

image

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சில பகுதியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கு ஷேர் செய்து, வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக இருக்க சொல்லுங்க.

News November 15, 2025

சென்னை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நாளைக்குள் (நவ.16) விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!