News August 5, 2024
சட்டசபையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய சபாநாயகர்

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை இன்று அரசு பள்ளி மாணவ – மாணவியர்கள் பார்வையிட்டார்கள். அவர்களுக்கு சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் செல்வம் நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் நேரு என்கிற குப்புசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News January 18, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில், இந்த ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் புதுவையை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.