News May 13, 2024
கோவை: 24 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (மே.13) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜன.01ஆம் தேதி முதல் இன்று வரை இது வரை சமூகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 24 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் பிணயில் வெளியே வரமுடியாத அளவுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.