News January 21, 2025
கோவை விமான நிலையத்திலிருந்து 70,000 பேர் பயணம்

கோவை விமான நிலையத்தில் இருந்து, தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 13 முதல் 19 ஆம் தேதி வரை, பயணிகள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் 7 நாள்களில் 70 ஆயிரம் போ் பயணம் மேற்கொண்டுள்ளனர். 200க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2026
கோவை: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

கோவை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <