News September 30, 2025

கோவை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th,ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பளம் ரூ20,000 -ரூ.35,400 வரை வழங்கப்படும். இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.(SHARE)

Similar News

News December 14, 2025

கோவை மக்களே: நாளை இங்கு மின்தடை!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.15) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை, பட்டணம்புதூர், பீடம்பள்ளி, பட்டணம், நாயக்கன்பாளையம், வெள்ளலூர், காடுவெட்டிபாளையம், நல்ல கவுண்டம்பாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம், ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், கொள்ளுப்பாளையம், தென்னம்பாளையம், ஊத்துப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!