News April 30, 2024
கோவை மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

கோவையில் நேற்று (ஏப்.29) 103.64 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கோவை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
Similar News
News December 9, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
கோவை மக்களே.. முக்கிய எண்கள்

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி நடந்து வருகிறது. பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள 11-ம் தேதி வரை திரும்பப் பெறப்படும். பெறப்பட்ட படிவங்கள் செயலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் மேலே உள்ள தொலைபேசி எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)
News December 9, 2025
கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


