News April 17, 2024

கோவை: மரங்களை வெட்ட எதிர்ப்பு – முதல்வருக்கு மனு

image

ஆனைமலை – தாத்தூர் சாலையில் 100க்கும் அதிகமான புளிய மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துகள் அதிகம் நடைபெறுவதாக கூறி இந்த சாலையோர புளிய மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஏப்ரல் 17) முதல்வர் ஸ்டாலினுக்கு, நெடுஞ்சாலை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு பொள்ளாச்சி தபால் நிலையத்திலிருந்து மனு அனுப்பினர்.

Similar News

News November 17, 2025

கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

image

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும்.இதனை வேலை தேடும் இன்ஜினியர் மாணவர்கள் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News November 17, 2025

கோவையில் இனி இது கட்டாயம்! உடனே பாருங்க

image

கோவை மக்களே தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்; FSSAI சான்றிதழை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

கோவை மசாஜ் சென்டரில் விபச்சாரம் – 4 பெண்கள் மீட்பு!

image

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்து மேலாளர் பிரேம் குமாரை கைது செய்தனர். மேலும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிமையாளர்கள் பாபு மல்லா பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!