News November 19, 2025

கோவை பயணம் தமிழில் பதிவிட்ட பிரதமர் மோடி

image

கோவைக்கு இன்று பிரதமர் மோடி வருகிறார்.இதனை அடுத்து அவர் தமிழில் தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதாக இன்று மதியம் கோவை செல்கிறேன். ஏராளமான விவசாயிகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்த துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்புகள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி உதவி விடுவிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பபு” என பதிவிட்டுள்ளார்

Similar News

News January 20, 2026

கோவை மாநகரில் அதிரடி மாற்றம்!

image

கோவை மாநகரில் பணிபுரிந்து வரும் 21 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிங்காநல்லூர், சரவணம்பட்டி, வெரைட்டி ஹால் ரோடு, பெரிய கடை வீதி, வடவள்ளி, கரும்புக்கடை, கட்டுப்பாட்டு அறை, குற்றப்பிரிவு உள்ளிட்ட 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News January 20, 2026

கோவை: 12-ம் வகுப்பு போதும்.. ஆதார் துறையில் வேலை!

image

கோவை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து தங்கள் மாநிலத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

கோவை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!