News July 4, 2025
கோவை: துரித உணவு தயாரித்தல் பயிற்சி!

கோவையில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, பானிபூரி உள்ளிட்ட துரித உணவுகள் (Fast food) தயாரித்தல் பயிற்சி விரைவில் நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9489043926 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 13, 2025
ஆன்லைன் விண்ணப்பத்தில் குழப்பங்கள்: அண்ணாமலை!

கோவை சின்னியம்பாளையத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பல குழப்பங்கள் உள்ளன. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி உடனே தீர்வு காண வேண்டும் என்றார். மேலும் நவ.19 அன்று பிரதமர் மோடி கோவையில் இயற்கை விவசாயிகளை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
News November 13, 2025
கோவை: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

கோவை ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் OK BOZ எனும் நிறுவனத்தில், OFFICE ADMIN பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண்/பெண் இருபாலரும் நவ.27ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News November 13, 2025
கோவை ஆதி மாருதி நிறுவனத்தில் வேலை!

கோவையில் செயல்பட்டு வரும் ஆதி மாருதி (Aadhimaruti) நிறுவனத்தில் Technician பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு டிப்ளமோ (அ) ஐடிஐ படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 + O.T+ incentives. வயது வரம்பு 18-40. இப்பணிக்கு Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண்கள் நவ.30ம் தேதிக்குள் <


