News October 12, 2025

கோவை: டிகிரி போதும்.. கனரா வங்கியில் வேலை!

image

கோவை மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. இன்று 12.10.2025 கடைசி தேதியாகும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 5, 2025

கோவையில் 200 பேர் மீது குண்டாஸ்

image

கோவை மாநகரில் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 200 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக கண்காணித்து, ஜாமீனில் வெளியே வந்து அச்சுறுத்தும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50% அதிகம் என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (04.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!