News October 19, 2025

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் புதிய கட்டுப்பாடு!

image

கோயம்புத்தூரில் அவிநாசி ரோடு ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளன. எனவே, நெடுஞ்சாலை துறை உப்பிலிபாளையம் முதல் ஹோப் காலேஜ் வரை ஆறு இடங்களில் ரப்பர் வேகத்தடைகள் அமைத்துள்ளது. மேலும், 40 கி.மீ. வேகத்தை மீற வேண்டாம் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Similar News

News December 17, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!