News November 17, 2024

கோவை கலெக்டர் விண்ணப்பிக்க அழைப்பு

image

கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 35 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு பாடத் திட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Similar News

News December 5, 2025

கோவை அம்மன் கோயிலில் நிகழ்ந்த அதிசயம்!

image

கோவை அரசம்பாளையத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோயில் சிலை ஒன்றின் மீது நேற்று கருநாகப் பாம்பு ஒன்று நீண்ட நேரம் அமர்ந்திருந்த சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குத் தெரியவரவே, ஏராளமானோர் கோயிலுக்கு விரைந்து வந்தனர். சிலை மீது கருநாகம் அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்து, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

News December 5, 2025

கோவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 5, 2025

கோவை மக்களே! இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

image

கோவை: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE <<>>என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதை SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!