News November 13, 2025

கோவை: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

image

கோவை ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் OK BOZ எனும் நிறுவனத்தில், OFFICE ADMIN பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண்/பெண் இருபாலரும் நவ.27ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 15, 2025

கோவையில் மதுவால் வந்த வினை: பறிபோன உயிர்!

image

கோவை சூலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம், மது அருந்தும் பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது நேற்று காலை கணபதி எப்சி ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கோவை: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

image

1. SBI வங்கியில் வேலை: https://recruitment.sbi.bank.in/crpd-sco-2025-26-17/apply
2. இந்திய கடற்படை கப்பல் துறையில் அப்ரண்டிஸ் வேலை: https://www.apprenticeshipindia.gov.in/candidate-login
3. 10 ஆம் வகுப்பு போதும் SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு: https://ssc.gov.in/home/apply
4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!