News August 21, 2024

கோவை இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤விரைவில் பன்றிகளை சுட அரசாணை – மாவட்ட வன அலுவலர்.
➤Digital Skyல் பதிவுசெய்யாமல் ட்ரோன் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை- கோவை காவல் ஆணையர்
➤கோவை டிக்கெட் கவுன்டர்களில் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
➤ஆழியாறில் திடீர் சூறாவளி – போக்குவரத்து பாதிப்பு
➤ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Similar News

News November 19, 2025

கோவையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு!

image

கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசையும் கோவைக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

கோவையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

image

பிரதமர் மோடியின் கோவை வருகையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா, பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று (நவ.19)காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 15 டாஸ்மாக் கடைகள், 5 பார்கள், 118 (FL 2) உயர்தர பார்களை மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!