News August 22, 2025
கோவை: இதை செய்தால் புகார் அளிக்கத் தயங்காதீர்கள்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதே போல் உங்களிடம் ஏதேனும் அரசு அதிகாரிகள் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கேட்டல் 0422-2449550 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இந்த முக்கிய எண்ணை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 19, 2026
கோவையில் சிக்கிய 33 பேர்.. அதிரடி கைது!

கோவை மாநகரில் நேற்று காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காட்டூர், ரேஸ்கோர்ஸ், துடியலூர், போத்தனூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம், மதுவிலக்கு பிரிவு அமலாக்க போலீசார், 20 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் மது விற்பனை செய்தவர்கள், பொது இடங்களில் மது அருந்தியோர் என மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
News January 19, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.