News November 29, 2024

கோவையில் மீண்டும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

image

கோவை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்துகின்றன. அதன்படி வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6:30 மணி முதல் 9 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Similar News

News December 7, 2025

கோவை: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>https://vptax.tnrd.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News December 7, 2025

கோவை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

கோவை மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள, ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

கோவையில் அதிர்ச்சி: 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

image

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. அதில் இறந்தவர்கள் 1,13,861, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை வாக்குரிமை 3,92,533 என மொத்தமாக 5,06,394 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!