News October 1, 2025
கோவையில் மதுக்கடைகளை மூட உத்தரவு!

கோவை மாவட்டத்தில் நாளை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளில், அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், ஹோட்டல் மதுக்கூடங்கள், வெளிநாட்டு மதுபான விற்பனை மையங்கள் உள்ளிட்ட உரிமம் பெற்ற கடைகள் மூடப்படும். விதிமுறைகளை மீறி மதுபானம் விற்றாலோ, பதுக்கினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
கோவையில் இங்கு மின்தடை

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.