News October 1, 2025

கோவையில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

கோவை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் நடைபெற்று வருகின்றன. தமிழ், ஆங்கிலத்தில் வல்லுநர்கள் வழிநடத்தும் பயிற்சியுடன், 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலக வசதி செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in-ல் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 14, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!