News October 13, 2025
கோவையில் தூக்கிட்டு தற்கொலை!

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (57). இவர் பணம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 14, 2025
கோவை மக்களே: நாளை இங்கு மின்தடை!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.15) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை, பட்டணம்புதூர், பீடம்பள்ளி, பட்டணம், நாயக்கன்பாளையம், வெள்ளலூர், காடுவெட்டிபாளையம், நல்ல கவுண்டம்பாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம், ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், கொள்ளுப்பாளையம், தென்னம்பாளையம், ஊத்துப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.