News August 24, 2025
கோவையில் ஏமாற்றப்பட்டவர்களா நீங்கள்?

கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் ‘லிங்க் 2 லிங்க்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கோவை மாநகர போலீஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
Similar News
News January 23, 2026
கோவையில் ஒட்டப்பட்ட விஜய் போஸ்டரால் பரபரப்பு!

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முதல்முறையாக நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் மூலமாக சந்திக்கின்றார். இந்நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் சின்னம் ஒதுக்கபட்ட நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட தவெகவினர், தமிழகம் தளபதிக்கு என ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News January 23, 2026
கோவை: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

கோவை மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News January 23, 2026
கோவை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <


