News November 26, 2025
கோவையில் இன்று Shutdown! அலெர்ட்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி, கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, கைக்கோளாம்பாளையம், வெங்கிட்டாபுரம், சோமயம்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், காணுவாய், தடாகம் சாலை, குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News January 24, 2026
கோவை: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

கோவை மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News January 24, 2026
கோவை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

கோவை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
சிறுமுகை அருகே கோர விபத்து: ஒருவர் பலி

சிறுமுகை உளியூர் பகுதியைச் சேர்ந்த பாரதி, ராமசாமி மற்றும் சக்திவேல் ஆகிய மூவர் ஒரே பைக்கில் விஎன்கே தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில், பாரதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


