News August 21, 2024

கோவையில் இனி ரயில் டிக்கெட் பெறுவது ‘ரொம்ப ஈஸி’

image

ரயில்வே ஸ்டேஷன்களில், டிக்கெட் வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் நின்று, பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நடைமுறை உள்ளது. இதைத் தவிர்க்க கோவை, போத்தனூர், திருப்பூர் உட்பட 78 ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பயணிகள் இனி ஜி-பே, போன்-பே, பே-டிம் செயலிகளை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கலாம்.

Similar News

News January 25, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (24.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!