News August 20, 2024

கோவையில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

கோவை தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. கோவை தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 49 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>

Similar News

News January 24, 2026

PM பேச்சு CM-யை கலக்கமடைய வைத்துள்ளது: வானதி சீனிவாசன்

image

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ‘கவுன்டவுன்’ துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவது உறுதி” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு CM ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!