News August 23, 2024
கோவைக்கு வந்த சின்னத்திரை நடிகர் கோபிநாத்

கோவையில் நாளை தனியார் அமைப்பான மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் இரண்டாது அண்டு துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நட்சத்திரம் கோபிநாத் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக இன்று விமான மார்கமாக கோவை வந்த நடிகர் கோபிநாத்க்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 19, 2025
கோவையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு!

கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசையும் கோவைக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

கோவையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

பிரதமர் மோடியின் கோவை வருகையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா, பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று (நவ.19)காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 15 டாஸ்மாக் கடைகள், 5 பார்கள், 118 (FL 2) உயர்தர பார்களை மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.