News April 4, 2025

கோவைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News January 18, 2026

கோவை: புதிய VOTER ID விண்ணப்பிப்பது எப்படி?

image

கோவை மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஷேர் பண்ணுங்க

News January 18, 2026

கோவை: ஒரே ஆண்டில் 277 பேர் சாலை விபத்தில் பலி!

image

கோவை மாநகரில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 277 போ் உயிரிழந்துள்ளனா். இதேபோல் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக 6,70,512 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டிய 18,331 போ் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.12.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News January 18, 2026

கோவையில் 5 பேர் கொண்ட கும்பல் கைது!

image

கோவை, நல்லம்பாளையத்தில் உயர் ரக போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீஸாா் நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் இடையா்பாளையத்தைச் சோ்ந்த அஜய், மணிகண்டன், விசாகன், அப்பாஸ், தனுஷ் ஆகிய 5 பேரை கைது செய்து 130 கிராம் மெத்தபெட்டமைன், காா், கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

error: Content is protected !!