News April 30, 2024

கோர விபத்து ஆட்சியர் ஆறுதல்

image

திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 15, 2025

திருப்பத்தூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

திருப்பத்தூர் மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கு <<>>கிளிக் செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. SHARE IT.

News December 15, 2025

திருப்பத்தூர் ரிப்போர்ட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றும் தினசரி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆட்சியர் அலுவகத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், குறைதீர்வு மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துக்கொள்ளும் போது நிருபர்கள் தங்களது அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

திருப்பத்தூர்: கரவை மாடு வாங்க கடன் உதவி

image

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!