News July 16, 2024

கோயில் எச்சங்களின் மீது போஜ்சாலா மசூதி: ASI

image

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போஜ்சாலா கமல் மவுலா மசூதி, வாக்தேவி சரஸ்வதி கோயில் கட்டடத்தின் எச்சங்களின் மீது கட்டப்பட்டுள்ளதாக ASI தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் ASI சமர்ப்பித்த அறிக்கையில், “சிதிலமடைந்த கோயிலின் தூண்கள் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த தூண்களில் இந்து கடவுள்களின் சிதைந்த சிற்பங்கள் உள்ளன. அதில் மொத்தம் 94 சிற்பங்கள் அங்கு தென்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News July 10, 2025

ஹீரோவாக அறிமுகமாகும் ரெட்ரோ பட வில்லன்..!

image

ரெட்ரோவில் வில்லனாக நடித்தவர் விது. தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விது இதன் முன்பு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

News July 10, 2025

‘கார்த்தி 29’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

image

கார்த்தியின் 29-வது படத்தை ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்குகிறார். கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இது உருவாக உள்ளது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். படத்தில் வில்லனாக நிவின் பாலியும், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் நாளை பூஜையுடன் தொடங்கவுள்ளது.

News July 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை 10 – ஆனி 26 ▶ கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: வளர்பிறை.

error: Content is protected !!