News July 14, 2024

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விலை நிலவரம்

image

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று(ஜூலை 14) ஒரு கிலோ வெங்காயம் ரூ.36 – ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.75 – ரூ.90க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 – ரூ.45க்கும், தக்காளி ரூ.35 – ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.46 – ரூ.60க்கும், சவ் சவ், முள்ளங்கி ரூ.25 – ரூ.30க்கும், முட்டைக்கோஸ் ரூ.38 – ரூ.40க்கும், முருங்கைக்காய் ரூ.65 – ரூ.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News July 8, 2025

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 2/2

image

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, போரூர், காரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், நடேசன் ரோடு, நடுக்குப்பம், மையிலாப்பூர், ஆர்.கே.சாலை, சிட்லப்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம், அடையாறு, சாஸ்திரி நகர், டீச்சர்ஸ் காலனி, செம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்

News July 8, 2025

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 1/2

image

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கே.கே நகர், அசோக் நகர், வடபழனி, பி.டி ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், சைதாப்பேட்டை ரோடு, காமராஜர் சாலை, நடேசன் சாலை, 100 அடி ரோடு, ஆற்காடு ரோடு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், அரும்பாக்கம், வள்ளுவர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள். <<16986157>>தொடர்ச்சி<<>>

News July 8, 2025

சென்னை சைபர் குற்றப்பிரிவு ரூ.2.96 கோடி மீட்பு

image

சென்னை சைபர் குற்றப்பிரிவு ஜூன் 2025-ல், 146 புகார்களில் ரூ.2.96 கோடி பணத்தை மீட்டு சாதனை புரிந்துள்ளது. இதில் மத்திய மண்டலம் மட்டும் ரூ.2.30 கோடியை மீட்டுள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களிலும் கணிசமான மீட்பு நடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரை மொத்தம் ரூ.15.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!