News May 15, 2024
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆட்சியர் ஆய்வு

கொடைக்கானலில் நாளை மறுநாள் 61வது மலர்கள் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா பார்வையாளர்கள் அமரும் மாடம், மலர்களால் வடிவமைக்கபடும் உருவங்கள், ஸ்டால்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதா, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
Similar News
News December 11, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (11.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
கொடைக்கானலில் சாக்லேட் கடையில் பயங்கர தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்லில் வத்தலகுண்டு பிரதான சாலையில் கல்லறை மேடு அருகே இயங்கி வரும் சாக்லேட் கடையில் பயங்கர தீ விபத்து,சாக்லேட்,தைலம் எரிந்து நாசம் போக்குவரத்து பாதிப்பு
தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
News December 11, 2025
திண்டுக்கல்: SSC-ல் 25,487 பணியிடங்கள்! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!


