News March 29, 2024

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு 

image

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும் பாதம் கழுவும் திருச்சடங்கு சிறப்புத் திருப்பலியுடன் நடைபெற்றது.

Similar News

News April 11, 2026

திண்டுக்கல்: அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து!

image

கொடைரோடு அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை பொட்டிக்குளம் பிரிவு பகுதியில், திண்டுக்கல் நோக்கி நேற்றிரவு கார்கள் சென்று கொண்டிருந்தனர். முன்னால் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் போட்டு நிற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த 4 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. கார்களில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரனை.

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

error: Content is protected !!