News October 12, 2025
கூட்டுறவுத் துறை உதவியாளர் தேர்வு 701 பேர் ஆப்சென்ட்

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 148 உதவியாளா் பணியிடங்களுக்கு 3,939 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு சேலத்தில் உள்ள 4 தனியாா் கல்லூரிகளில் நேற்று நடைபெற்றது. இத்தோ்வில் 3,238 போ் பங்கேற்றனா். தோ்வுக்கு 701 போ் வரவில்லை. தோ்வையொட்டி, அனைத்து மையங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
Similar News
News December 14, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.