News March 20, 2024

குளச்சல் அருகே துடிதுடித்து பலி!

image

குளச்சலை சேர்ந்த சூசைராஜ் மகன் ஜோனி(32). மீன் வியாபாரியான இவர் நேற்று பைக்கில் வாணியக்குடியில் இருந்து முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எதிரே குளச்சல் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக ஜோனியின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜோனி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 11, 2026

குமரி: போன் தொலைந்து விட்டதா? NO டென்ஷன்.!

image

கன்னியாகுமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 11, 2026

குமரியில் போதைப் பொருளை கண்டுபிடிக்க புதிய மோப்ப நாய்

image

குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டனர். 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் மாவட்டத்தில் போதைப் பொருட்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக புதியதாக மோப்ப நாய் சென்னையில் இருந்து விரைவில் குமரி மாவட்டம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News February 11, 2026

குமரி: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. பணியிடங்கள்: 2050

3. வயது: 21 – 30

4. சம்பளம்: ரூ.48,480

5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7. விண்ணப்பிக்க<>: CLICK HERE<<>>

வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!