News August 20, 2024
குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 27 தேதிக்கு வழக்கு தள்ளுபடி

சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டுமனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்தாக, ஐ.பெரியசாமி, ஜாபர்சேட் உள்ளிட்ட ஏழு பேர் மீது 2013 ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இதில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு, குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 27 தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.