News August 8, 2025
குறுவை நெல் பயிர் காப்பீடு செய்ய தேதி நீட்டிப்பு

குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள கால அவகாசம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம். விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆதார் அட்டை ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விவரம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மழை குறைந்த காணப்பட்டது. தொடர்ந்து மாலைக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 40.20 மிமீ, செம்பனார்கோவிலில் 35.20 மிமீ, மயிலாடுதுறையில் 30.10மிமீ சீர்காழியில் 23மிமீ மழை பதிவாகியுள்ளது