News May 1, 2024

குரு பகவானை வழிபாடு செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ

image

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள குரு பகவான் கோவிலில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறும் குரு பகவானே வணங்க பல்வேறு அரசியல் கட்சிகள் வருகை புரிந்து குரு பகவானை வணங்கி சென்றனர். அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த உத்திரமேரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தனது தொண்டர்களுடன் குரு பகவானை வணங்கி வழிபாடு செய்தார்.

Similar News

News December 13, 2025

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து காவல்துறை விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் (13.12.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!