News October 19, 2025

குமரி: வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

image

கண்டன்விளை பெயிண்டர் அன்பழகன் என்ற அன்பு (54). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.  நேற்று இவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க உறவினர் ஒருவர் சென்றபோது வீட்டில் நாற்காலியில் இறந்து அழுகிய நிலையில் இவர் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை. 

Similar News

News December 17, 2025

குமரியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம்  ஆகிய துணை மின் நிலையங்களில்  நாளை (டிச.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செம்பன்விளை, திக்கணங்கோடு, இரணியல், திங்கள்சந்தை, முட்டம், அம்மாண்டிவிளை, சாத்தன்விளை, திருநயினார்குறிச்சி, மணவாளக்குறிச்சி, நெய்யூர், சைமன்காலனி ஆகிய இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

News December 16, 2025

குலசேகரம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

திற்பரப்பு தேனீ வளர்ப்பு தொழிலாளி தீபுவின் மகன் அபிஷேக் (17)
பைக் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாடியிலுள்ள தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். இன்று காலையில் தாயார் கவிதா டீ கொடுக்க அவரது அறைக்கு சென்ற போது அபிஷேக் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

News December 16, 2025

குமரி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

குமரி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

error: Content is protected !!