News November 25, 2025
குமரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
Similar News
News January 17, 2026
குமரி: திமுக செயலாளர் மீது தாக்குதல்

பத்மநாபன்புதூரில் பொங்கல் விழா மருங்கூர் பேரூர் திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த முன் விரோதம் காரணமாக அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி தாக்கியதுடன், அவர் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றது. இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் நேற்று (ஜன.16) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 17, 2026
குமரி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

குமரி மாவட்ட மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News January 17, 2026
தொழிற்பள்ளி அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

குமரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் பிப்.28க்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


