News November 14, 2025

குமரி: ரூ.88,635 ஊதியத்தில் வேலை

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>

இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 7, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

image

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (டிச.7) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 43.29 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.24 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 11.55 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 11.64 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 568 கனஅடி, பெருஞ்சாணிக்கு 213 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News December 7, 2025

குமரியில் 42 பேர் மீது குண்டாஸ்

image

கடந்த மாதம் வில்லுக்குறியில் லாரி டிரைவரை கொலை செய்த வழக்கில் திருவிடைக்கோடு ரமேஷ் (26), விமல் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.ஸ்டாலின், ஆட்சியர் அழகுமீனாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, இருவரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த ஆண்டு 42 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக போலீசார் கூறினர். 

News December 7, 2025

குமரி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

image

குமரி மாவட்ட மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<>இங்கே கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!