News August 23, 2024

குமரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!

image

குமரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஒழுகினசேரி குமரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட்-23) இரவு நடைபெற்றது. நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மேயருமான மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News November 18, 2025

குமரி: 2002 வாக்காளர் பட்டியல் அறிய இணையதளம் முகவரி

image

தமிழகம் முழுவதும் சிறப்பு விரைவு வாக்காளர் திருத்தம் நடந்து வருகிறது. 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்களை எளிய முறையில் அறிய : https://kanyakumari-electors.vercel.app/ என்ற இணையதளத்தை அணுகலாம். என மாவட்ட ஆட்சியர் ஆர் அழகுமீனா இன்று தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!