News November 19, 2024

குமரி: மகன் தாக்கியதில் சிகிச்சையில் இருந்த தந்தை பலி!

image

குமரி, வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த தங்கப்பன் – கோசலை தம்பதியின் மகன் ராஜேஷ்குமார்(37). இவர் கடந்த 4-ம் தேதி பெற்றோர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தங்கப்பனை தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ்குமாரை வெள்ளிச்சந்தை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தங்கப்பன் நேற்று(நவ.,18) இறந்துபோன நிலையில், ராஜேஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது.

Similar News

News December 7, 2025

குமரி: ரூ.96,765 ஊதியத்தில் வேலை

image

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் உள்ள 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.96,765 வரை வழங்கப்படும் நிலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT

குமரி: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

image

குமரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் குமரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04652-275089 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

error: Content is protected !!