News November 19, 2025

குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

image

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 20, 2026

நாகர்கோவில்: கலெக்டர் ஆபிசில் 285 மனுக்கள் ஏற்பு

image

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் நிகழ்ச்சியில் 285 பேர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பூங்கோதையிடம் மனு அளித்தனர். இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் பிரச்சனை, சாலை சீரமைப்பு, தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன.

error: Content is protected !!