News November 19, 2025

குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

image

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 24, 2026

குமரி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

குமரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <>கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

குமரி: விஷம் குடித்து பெண் தற்கொலை

image

கருங்கல் அருகே பாலூர் அரசமூட்டு விளையை சேர்ந்தவர் விஜயகுமாரி (46). கணவருக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் விஜயகுமாரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த விஜயகுமாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!