News December 10, 2025

குமரி: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள் அறிவிப்பு

image

குமரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18-க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இதற்கு தேர்வும், விண்ணப்ப கட்டணமும் கிடையாது. இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

Similar News

News January 25, 2026

குமரி: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE

News January 25, 2026

குமரி: சிறுமி பாலியல் வழக்கில் டிரைவருக்கு தண்டனை

image

விருதுநகரை சேர்ந்தவர் ராமர் (42). டிரைவரான இவர் குமரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இருந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து குமரி அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் நேற்று ராமருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

error: Content is protected !!