News August 21, 2024

குமரி ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. கோதையாற்றில் அதிக தண்ணீர் வருவதாலும், பேச்சிப்பாறை அணையில் இருந்து 758 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதாலும் அது கோதையாறு தண்ணீருடன் கலந்து திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகையால், குழித்துறை, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Similar News

News January 25, 2026

குமரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க

நாகர்கோவில்: டிரைவர் மீது தாக்குதல்

image

நாகர்கோவில் அருகே சடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (41). டிரைவரான இவரை பீமநகரி சிஎம்சி நகர் பகுதியை ஏசுவடியான் என்பவர் மண் வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சுதாகர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் ஏசுவடியான் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!