News October 1, 2025
குமரி: ஆதார் பதிவு சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டணம்

17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பிற்கும், இதர பயோமெட்ரிக் புதுப்பிற்கும் 125 ரூபாயும் , டெமோகிராபிக் புதுப்பிப்பிற்கு 75 ரூபாயும் 1.10.25 முதல் 30.9.28 வரை வசூலிக்கப்படும்.அதன் பின் 2031 செப்டம்பர் மாதம் முடிய புதுப்பிற்கு 150 ம், டெமாகிராபிக் புதுப்பிக்க 90 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் என்று குமரி அஞ்சல் கண்காணிப்பாளர் இன்று கூறினார்.
Similar News
News December 15, 2025
குமரி: ரூ.1000 வரலையா… மேல்முறையீடு செய்வது எப்படி!

குமரி மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
மேலும், தகவல்களுக்கு உங்கள் பகுதி கோட்டாட்சியரை தொடர்பு கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் இதை SHARE பண்ணுங்க..
News December 15, 2025
குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.